படிக்கட்டு நகராட்சியில் புதியதாக ஒரு மருத்துவமனை திறக்கப்படவுள்ளது.
முன்னிலை வகிப்பவர்: திரு படிக்கட்டு
தலைமை வகிப்பவர்: மருத்துவர் கடைசி மணி
புதியதாக சிகிச்சைக்கு வரும் புது நோயாளிகளுக்கு இலவசமாக ஆம்புலன்சில் அழைத்து வரப்படும்.
மேலும் பஸ் படிக்கட்டிலிருந்து தவறிவிழுந்தவர்களுக்கு சில சிறப்பு சலுகைகளுமுண்டு
முதல் படிக்கட்டிலிருந்து தவறிவிழுந்தவர்களுக்கு இலவசமாக ஊன்றுகோள்கள் வழங்கப்படும்
இரண்டாம் படிக்கட்டிலிருந்து தவறிவிழுந்தவர்களுக்கு இலவசமாக மூன்றுச்சக்கர சைக்கள் வழங்கப்படும்
மூன்றாம் படிக்கட்டிலிருந்து தவறிவிழுந்தவர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கப்படும்
பஸ் படிக்கட்டில் பயணம் செய்து ஆதரவு தாரீர்
கருத்துகள்
புதிய உதயம்
Nalla nagaichuvai kalandha vilipunarvu tharum padaipu... nandraaga ullathu karthiga avargale..
????????? ???????? ????





