எனக்கு 4 வயசு இருக்கும்,
அப்போ நான் L.K.G படிச்சிகிட்டு இருந்தேன்
என்னோட பொண்ணுங்க என்கிட்ட Kiss கேட்டாங்க
நம்பி கொடுத்தேன்.....
இப்போ நான் திருப்பிக் கேட்டா தர மாட்டேன்றாங்க !
" நன்றி கெட்ட உலகமடா"
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் !.............

கருத்துகள்
நாலு வயசு பையனோட
Submitted by sugiri on திங்கள், 11/04/2011 - 2:53pm.
நாலு வயசு பையனோட பொண்ணுங்களா????

கலிகாலம் ன்றது சரியாபோச்சி
Submitted by malathi on திங்கள், 11/04/2011 - 5:34pm.
கலிகாலம் ன்றது சரியாபோச்சி 
இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல
இந்த பொண்ணுங்களே
Submitted by saravanamuthu on திங்கள், 11/04/2011 - 11:58pm.
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் !..........

நாலாம் அகவைக் கன்னமும் சமகால
Submitted by yarlpavanan on செவ்வாய், 12/04/2011 - 10:44am.
நாலாம் அகவைக் கன்னமும்
சமகால எண்ணமும்
பொருந்தவில்லைப் போல...
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil














