vinoth's படம்

ஏங்க எக்ஸாம்க்கு படிக்கிற பையனை இப்படிப்போட்டு அடிக்கிறீங்க?

அட. நீங்க வேற.. இவன் எக்ஸாம்க்கு போகாம உக்காந்து படிச்சிட்டு இருக்கான்..

ஏண்டா நடு ரோட்ல உக்காந்து படிக்கிற?

நான் பப்ளிக் எக்ஸாம்க்கு படிக்கிறேன்

நீ ஏண்டா வாசல் படில உக்காந்து படிக்கிற?

நான் எண்டரண்ஸ் எக்ஸாம்க்கு படிக்கிறேன்

ஏண்டா நீ கிணத்துக்குள்ள உக்காந்து உக்காந்து படிக்கிற?

அப்பா தான் ஆழமா படிக்கச்சொன்னார்

?????????????


கருத்துகள்

Indhurag's படம்

KADI


KADI

kumaran's படம்

(No subject)


Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


VISWAM's படம்

(No subject)


Big smile