vinoth's படம்

வீட்டுக்காரர்: என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?

திருடன்: என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு கேட்கிறேன்.

நன்றி முத்துக்கமலம் ...


கருத்துகள்

joshi2010's படம்

ஓ ஓ செலக்க்ஷன் திருடரா இவர்?


ஓ ஓ செலக்க்ஷன் திருடரா இவர்?

சரி, நண்பரே,


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


ranjitsachin's படம்

ஹா... ஹா...


kumaran's படம்

புல்லானாலும்


புல்லானாலும் புருஷன்....கள்வன் ஆனாலும்(பொறுப்பான) கணவன்.....


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


VISWAM's படம்

ஆஹா!!!!!!!!!!!


ஆஹா!!!!!!!!!!!

vinoth's படம்

எல்லா நன்றியும் முத்துக்கமலம்


எல்லா நன்றியும் முத்துக்கமலம் தளத்திற்கே
நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


sithaRam's படம்

பொறுப்பான கணவன்


பொறுப்பான கணவன்

uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


umami12's படம்

முடியல!


முடியல! Big smile Big smile Big smile Clap


uma