vinoth's படம்

திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா...
வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?
திருடன்: போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் செய்து என்னைப் பெரிய திருடனாப் பதிவு பண்ணுங்க சார்.

நன்றி முத்துக்கமலம் ...


கருத்துகள்

joshi2010's படம்

அவனா இவன்.......


அவனா இவன்.......


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


ranjitsachin's படம்

ha haa...


kumaran's படம்

அவனேதான்....


அவனேதான்....


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


VISWAM's படம்

குடும்பத் திருடன்


குடும்பத் திருடன் போலிருக்கு!!!!!!!!!!

vinoth's படம்

எல்லா நன்றியும் முத்துக்கமலம்


எல்லா நன்றியும் முத்துக்கமலம் தளத்திற்கே
நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


umami12's படம்

என்ன கொடுமை சார்!


என்ன கொடுமை சார்! Big smile Big smile Big smile Clap


uma