vinoth's படம்

வீட்டுக்காரர்: என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய பொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..

திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...

நன்றி முத்துக்கமலம் ...


கருத்துகள்

joshi2010's படம்

எந்த மேலிடம்


எந்த மேலிடம் தோழரே..............


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


ranjitsachin's படம்

புரியல வினோத்...


புரியல வினோத்...

vinoth's படம்

திருடன்: ஆமாங்க... இல்லேன்னா


திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...

மேலிடம் - திருட சொல்லி அனுப்பிவர்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


ranjitsachin's படம்

ஓ... ஓகே.. வினோத்.. நான்


ஓ... ஓகே.. வினோத்.. நான் "மேலிடம்"னு சொன்னதும் வேற என்னோமன்னு நினைச்சேன்.... உங்கள் பதிலுக்கு நன்றி வினோத்...

kumaran's படம்

கார்ப்பொரேட் திருடன் போல....


கார்ப்பொரேட் திருடன் போல....


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


VISWAM's படம்

nice


nice

sithaRam's படம்

நல்லா இருக்கு


நல்லா இருக்கு

uthira's படம்

சூப்பர்


சூப்பர்


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com