ஏய்! நிலவே!
உனக்கு என்ன கொழுப்பு?
ஒழிஞ்சு நின்னு பார்க்குர!
என் Friend தூங்குர அழக ரசிக்கிறியா?
ஏன்?
நீ இதுக்கு முன்னாடி
குரங்கு தூங்கி பார்த்ததே இல்லையா?

கருத்துகள்
நிலவு:-இனம் இனத்துடன் தானே
Submitted by rajudranjit on வெள்ளி, 01/07/2011 - 4:22am.
நிலவு:-இனம் இனத்துடன் தானே சேரும்










