uthira's படம்

நண்பன் 1 : நான் கொடுத்த மோதிரத்தை என்னடா பண்ண?

நண்பன் 2 : ரொம்ப பத்திரமா வச்சிருக்கேன்.

நண்பன் 1 : என் மேல அவ்வளவு பாசமா?, அப்படி எங்க வச்சிருக்கே?

நண்பன் 2 : ஆமான்டா, அடகு கடைல‌


கருத்துகள்

samiii's படம்

அருமை


அருமை


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


uthira's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com