vinoth's படம்

பரிட்சையில் பாஸ் பண்ணிவிட்டால்.........
================================
அப்பா - என் பையன்னு நிருபிச்சிட்ட கண்ணா...
ஆசிரியர் - என்னோட கோச்சிங் தான் இதுக்கு காரணம்..
காதலி - ஐ லவ் யு டா..
நண்பன் - மச்சி. ட்ரீட்

.
.
.
.
.
.
பரிட்சையில் தோற்றுவிட்டால்........
================================
அப்பா - உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா
ஆசிரியர் - நீயெல்லாம் மாடுமேய்க்கத்தாண்டா லாயக்கு
காதலி - உன்னை போய் காதலிச்சேனே. என் கூட பேசாத
நண்பன் - மச்சி. ட்ரீட்
,
,
,
நண்பேண்டா


கருத்துகள்

edpshunmugam's படம்

அன்புள்ள திரு


அன்புள்ள திரு வினோத்திற்கு,

நன்றாக உள்ளது.

தாங்களும் 2011‍ல் கடிக்க ஆரம்பித்து விட்டீங்களா ?.


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.


vinoth's படம்

ஹிஹி. குறுஞ்செய்தியாக


ஹிஹி. குறுஞ்செய்தியாக வந்திச்சு.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


sugiri's படம்

(No subject)


Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


VISWAM's படம்

(No subject)


Clap

kumaran's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.