Kaipulla's படம்

தீய நண்பன் : நாம் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருப்பது தெரிந்தும் வந்து பார்க்காதவன்

நல்ல நண்பன் : நாம் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும்போது வந்து பார்த்து நலம் விசாரிப்பவன்

உண்மையான நண்பன் : நம்மோடு அடிபட்டு பக்கத்துக்கு பெட்ல அட்மிட் ஆகி,மச்சான் அந்த நர்ஸ் சூப்பர் பிகர் டா..என்பவன்


கருத்துகள்

vinoth's படம்

(No subject)


Big smile Big smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Kaipulla's படம்

நன்றி நண்பா...


நன்றி நண்பா...


Kaipulla


sugiri's படம்

பசங்க !!!!


பசங்க !!!! Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


Kaipulla's படம்

நன்றி நண்பா...


நன்றி நண்பா...


Kaipulla


yarlpavanan's படம்

நீங்கள் கூறும் 'உண்மையான


நீங்கள் கூறும் 'உண்மையான நண்பன்' மீது எனக்குக் காதல் வந்திடிச்சுங்க...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Kaipulla's படம்

(No subject)


Smile


Kaipulla


saravanamuthu's படம்

(No subject)


Smile Smile

Kaipulla's படம்

(No subject)


bye


Kaipulla


Flower's படம்

:bigsmiலெ: நண்பேன்டா...


Big smile Big smile Big smile :bigsmiலெ: நண்பேன்டா...

Ragavan's படம்

Machi Open The Bottle.


Beer Machi Open The Bottle.


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..