vinoth's படம்

Sick டாக்டரையா

doctor சொல்லுங்கம்மா

Sick நான் இன்னைக்கு என்ன கலர் சாரி உடுத்திருக்கேன்?

doctor இதென்ன என்கிட்ட வந்து கேள்வி.. பச்ச கலர் சாரி உடுத்திருக்கீங்க

Sick டாக்டர், நான் இன்னைக்கு என்ன கலர் பொட்டு வச்சிருக்கேன்

doctor பச்ச கலர் தான் வச்சிருக்கீங்க. அதுக்கு ஏம்மா?

Sick டாக்டர், நான் இன்னைக்கு கைல என்ன கலர் குடை வச்சிருக்கேன்?

doctor என்ன கொடுமைபா, பச்ச கலர்தாம்பா வச்சிருக்கீங்க

Sick நான் பச்ச கலர் சாரி கட்டி, பச்ச கலர் பொட்டு வச்சு, பச்ச கலர் குடை வச்சுக்கிட்டு பச்ச கலர் பெயிண்ட் அடிச்சிருக்கிற ஹாஸ்பிடலுக்கு வந்தா நீங்க செவப்பு கலர் மாத்திரை தாரீங்களே, கலருக்கு மேட்ச் ஆகலையே டாக்டர்

doctor Dingue Dingue Dingue


கருத்துகள்

Tamizh's படம்

நல்லா இருக்கு


Big smile
நல்லா இருக்கு

vinoth's படம்

(No subject)


Hmmmm


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

அடடே! என்ன சோதனை...


அடடே! என்ன சோதனை...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


VISWAM's படம்

(No subject)


Angry Clap