vinoth's படம்

டாக்டர்: சிஸ்டர், நம்ம ஹாஸ்பிட்டல் விளம்பரத்துக்கு ஒரு நல்ல வாசகம் சொல்லுங்க பார்ப்போம்

.
.
.
.
.
.

நர்ஸ் : கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!
Dingue


கருத்துகள்

kajamohideen's படம்

(No subject)


Big smile


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..


kumaran's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


sugiri's படம்

யாரை? சும்மா கேட்டேன்!


யாரை? Shock

சும்மா கேட்டேன்! விளம்பரம் சூப்பர் Smile Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


yarlpavanan's படம்

போலி மருத்துவர்கள்


போலி மருத்துவர்கள் நடாத்தும்
ஹாஸ்பிட்டல் விளம்பர வாசகம்
இப்படித்தான்...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil