டாக்டர் : டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க
நம்மாள்: நீங்க நர்ஸை மறைக்காதீங்க, கொஞ்சம் தள்ளி உட்காருங்க
============
ஏன் டாக்டர், எனக்கு இந்த ஆப்பரேஷனை நாலு பேர் சேர்ந்து பண்றீங்க?
நல்லாயிருக்கே நியாயம்? பழி என்மேல மட்டும் விழுறதுக்கா ?
கருத்துகள்
சிந்திக்கத் தூண்டு நகைச்சுவை.
Submitted by yarlpavanan on வெள்ளி, 01/04/2011 - 5:07pm.
சிந்திக்கத் தூண்டு நகைச்சுவை. 
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
(No subject)
Submitted by malathi on திங்கள், 04/04/2011 - 9:22pm.

இலக்கை தீர்மானிப்பது அம்பின் வேலை அல்ல












