vinoth's படம்

வக்கீலுக்கும் டாக்டருக்கும் என்ன வித்தியாசம்

வக்கீல் சரியில்லைன்னா கேஸ் இழுத்துட்டே போகும்
டாக்டர் சரியில்லைன்னா கேஸ் சீக்கிரம் முடிஞ்சிடும்

Cry

===================

டாக்டர், டாக்டர் என் வலது கை நல்லா வலிக்குது டாக்டர்

டாக்டர் : வயசாச்சில்ல, அதான் வலிக்குது.

நம்மாளு: இடது கைக்கும் அதே வயசு தானே ஆகுது. அது மட்டும் ஏன் வலிக்க மாட்டேங்குது?

Angry


கருத்துகள்

yarlpavanan's படம்

டாக்டர் கடீஸ் சிரிக்கவும்


டாக்டர் கடீஸ் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


VISWAM's படம்

(No subject)


Clap