kumaran's படம்

"டாக்டர்.... சாதம் சாப்பிட்டா வெயிட் போடுவோமா?"

"இல்லியே, வெயிட் போட்டாத்தான் சாதமே சாப்பிட முடியும்...!"

"நீங்க என்ன சொல்றீங்க...?"

"நான் குக்கர்ல போடற வெயிட்டை சொல்றேன்!"


கருத்துகள்

vinoth's படம்

(No subject)


Oups


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


VISWAM's படம்

(No subject)


Angry

kumaran's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


umami12's படம்

என்னாது இது சின்ன பிள்ளை


என்னாது இது சின்ன பிள்ளை தனமாக இருக்கு! Angry Smile Smile Smile


uma


kumaran's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.