vinoth's படம்

doctor டாக்டர் : உங்கள நான் நல்லா செக் பண்ணிட்டேன். இன்னும் உங்க நோய் என்னென்னு சரியா கண்டுபிடிக்க முடியல.. ஒரே குழப்பமா இருக்கு. இதுக்குக்காரணம் குடிப்பழக்கமாகக்கூட இருக்கலாம்னு நினைக்கிறேன்

Sick நோயாளி: பரவாயில்ல டாக்டர், உங்க குடி போதை தீர்ந்ததும் வாரேன்..


கருத்துகள்

Srinisha's படம்

சார்! நீங்க குடிச்சிட்டு


சார்! நீங்க குடிச்சிட்டு எழுதாம இருந்தா சரி தான்

Oups

saravanamuthu's படம்

(No subject)


Shock Shock

kumaran's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.