டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்?
அப்படியா? சும்மாவா இருந்தீங்க..
இல்ல டாக்டர் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.
கருத்துகள்
என்ன கொடுமை இருமல்.
Submitted by chandru2110 on செவ்வாய், 27/04/2010 - 10:52pm.
என்ன கொடுமை இருமல்.
சந்துரு
நல்ல இருக்கு!
Submitted by spsraj on செவ்வாய், 27/04/2010 - 11:08pm.
நல்ல இருக்கு!
தமிழை தமிழ் இனத்தை என்றும் நேசிப்பவன்.
லொக்......லொக்.....லொக்.....ல
Submitted by kumaran on வியாழன், 29/04/2010 - 9:40pm.
லொக்......லொக்.....லொக்.....லொக்.....
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
nice
Submitted by samiii on வெள்ளி, 30/04/2010 - 12:55pm.
nice
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
ஹா ஹா... லொக்.. லொக்.
Submitted by ranjitsachin on செவ்வாய், 04/05/2010 - 11:40am.
ஹா ஹா... லொக்.. லொக்.











