paramaswari's படம்

ஒருத்தி] என் மாமியாருக்கு வாயிலே கொலொஸ்ட்ரொல்.

மற்றொருத்தி] அடப்பாவமே, இதயத்திலேதான் எல்லொருக்குமே கொலஸ்ட்ரோல் இருக்கும்.அது எப்படி வாயிலே....''

ஒருத்தி] அவங்களுக்கு வாய்க் கொழுப்புன்னு சொல்ல வந்தேன்.


கருத்துகள்

Muthupandian's படம்

ஈசு, உங்க மாமியாரைதான்


ஈசு, உங்க மாமியாரைதான் சொல்றீங்களா?? பாத்துப்பா, நாளைக்கு நீங்களும் மாமியாராகத்தான் ஆகப் போகிறீர்கள். Tongue

Vijayakumar's படம்

Mamiyarukku mattumthana?


Mamiyarukku mattumthana?


புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்.... அன்புடன் ...விஐய்


paramaswari's படம்

நல்ல் வேளை எனக்கு மாமியார்


நல்ல் வேளை எனக்கு மாமியார் இல்லை.

Indhurag's படம்

ஏன்பா அவங்களை இப்பவே


ஏன்பா அவங்களை இப்பவே பயமுறுத்திறீங்க‌

Muthupandian's படம்

பயம் இல்லை. நினைவூட்டினேன்


பயம் இல்லை. நினைவூட்டினேன் இந்து.

Indhurag's படம்

rendume onnuthanpa


rendume onnuthanpa Smile

umami12's படம்

நாளைக்கு நீங்களும்


நாளைக்கு நீங்களும் மாமியாராகத்தான் ஆகப் போகிறீர்கள் தானே!அப்ப தெரியும். Smile Smile Smile


uma