vanithaselvam1212's படம்

கையில் ஊசி குத்துனா ஏன் இரத்தம் வருது?

உங்களுக்கு தெரியுமா?

பதில்:-

குத்தனாது யாரு பாா்க்க? இரத்தம் ெவளியில் வரும்!
Tongue


கருத்துகள்

chandru2110's படம்

தெரியலைங்க! அந்தள‌வுக்கு


தெரியலைங்க! அந்தள‌வுக்கு எனக்கு பொது அறிவு இல்ல!
உங்களுக்காவது தெரியுமா?


சந்துரு


anandamari's படம்

ஊசியை கையினால்


ஊசியை கையினால் குத்துனா,ஊசிக்கு இரத்தம் வராது...???????
அதனாலதான்.......
பொதுவா "கடி"னா இப்படி தான இருக்கும்ல......
ஆனா, இது மொக்கைங்க‌......


" முடிவிலலாத பயணம் நோக்கி செல்கிறேன்.
முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்"......

ஆனந்தன்


VISWAM's படம்

கையிலே மட்டும் இல்லீங்க,


கையிலே மட்டும் இல்லீங்க, உடம்பிலே எங்கே குத்தினாலும் ரத்தமும் வரும், கொஞ்சம் பெரிய ஊசியானால் போலீசும் வரும்.