ஒரு யானைக்கு 9மாசம்
மற்றொரு யானைக்கு 10 மாசம்
எந்த யானைக்கு முதல குட்டி பிறக்கும்?
பதில்:-
எந்த யானைக்காவது முதல குட்டி பிறக்குமா? யானைக்குட்டி தானே பிறக்கும். tongue_smile.gif
என்ன உங்களுக்கு ரத்தம் வந்ததா! f
கருத்துகள்
கொடுமை.... கொடுமை....
Submitted by chandru2110 on வியாழன், 18/02/2010 - 8:44pm.
கொடுமை.... கொடுமை....
சந்துரு
(No subject)
Submitted by Ragavan on செவ்வாய், 27/07/2010 - 4:35am.

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..








