அம்புஜம் :: கல்யாணத்துல, ஒரு மாமி போட்டுருந்த செயின் மேல எல்லாருக்கும் ஒரே கண்ணு.
பங்கஜம் :: ஏண்டி! அவ்வளவு நல்லா இருந்துச்சா?
அம்புஜம் :: இல்லடி! அவ போட்டுருந்தது சைக்கிள் செயினுடி...
கருத்துகள்
அது மாமி இல்ல,மாமா வா இருக்க
Submitted by umami12 on வெள்ளி, 17/09/2010 - 5:28pm.
அது மாமி இல்ல,மாமா வா இருக்க போக்குது, 
uma





