yarlpavanan's படம்

மருந்துக்கடைக்கு வந்த ஒருவர் "குழந்தை பிறந்து மூன்று மணி நேரம் தான். அதற்குப் பால் கொடுக்க ஏதாவது மாப்பால் இருக்குதா?" என்று கேட்டார்.
அருகில் இருந்த எனக்குத் தலை சுற்றியது. "குழந்தை பிறந்த உடனே, பிள்ளை இல்லாதவர்கள் வேண்டி வளர்க்கலாம்" என்று நானும் என்னைச் சமாளித்தேன்.
"குழந்தை பிறந்து ஆறு மாதம் வரைக்கும், தாய் பிள்ளைக்குப் பால் கொடுத்து ஆகவேணுமே" என்று அருகில் நின்ற ஆச்சி சொன்னாள்.
அந்தாளோ, "பிள்ளைக்குப் பால் கொடுத்தால் தாயின் அழகு கெட்டுப் போயிடும்" என்றார்.


கருத்துகள்

vinoth's படம்

வருத்தமான விஷயம்.


வருத்தமான விஷயம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

நேரில் நான் கண்ட காட்சி.


நேரில் நான் கண்ட காட்சி. தாய், சேய் நலன் பற்றிய அறிவு போதாமையை வெளிப்படுத்தவே இதனைப் பதிவு செய்தேன்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil