Siju's படம்

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..

இப்படிக்கு
Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல்
திருதிரு வென முழிப்போர் சங்கம்

காதல் One Side -ஆ பண்ணினாலும்
Two side-ஆ பண்ணினாலும்
கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது

இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்

அனுமதி கேட்க்கவும் இல்லை…

அனுமதி வழங்கவும் இல்லை…

ஆனால்

பிடிவாதமாக ஒரு முத்தம்..

“கன்னத்தில் கொசுக்கடி”

இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்

புலிக்கு பின்னாடி போன‌
மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன‌
ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்…
[படித்ததும்…மறந்துவிடவும்]

கிரிக்கெட்டில்
ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்

ரயிலில்
டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்

வீட்டில்
கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்

நீங்க‌
இந்த மெயிலை அப்ரூவ் பண்ணலைன்னா
நான் மூடு அவுட்

இப்படிக்கு
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

Smile Laughing out loud


கருத்துகள்

saravanamuthu's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud Laughing out loud

Siju's படம்

(No subject)


Smile

yarlpavanan's படம்

சிந்திக்கவும் சிரிக்கவும்


சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறதே


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Siju's படம்

நன்றி...


நன்றி... Smile

yarlpavanan's படம்

சிந்திக்கவும் சிரிக்கவும்


சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறதே


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


sugiri's படம்

திரு சிஜுவும் உங்க சங்கத்துல


திரு சிஜுவும் உங்க சங்கத்துல சேர்ந்துட்டார் போல தெரியுதே திரு. சரவணமுத்து Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


saravanamuthu's படம்

சேர்த்துவிடுவோம்ல!!!!!!!!!


சேர்த்துவிடுவோம்ல!!!!!!!!!

Siju's படம்

நாங்கலாம் எப்பவுமே


நாங்கலாம் எப்பவுமே ஒன்னுக்குள்ள ஒன்னு அக்கா...

Thilaga's படம்

(No subject)


Laughing out loud Laughing out loud Big smile

Siju's படம்

நன்றி தோழி...


நன்றி தோழி... Smile