edpshunmugam's படம்

தோழி 1 : நாமும் பாபர் மசூதியும் ஒரே மாதிரிதான் !.
தோழி 2 : ஏண்டீ, எப்படி சொல்கிறாய் ?.
தோழி 1 : எல்லோரும் `இடிக்க' மட்டும்தான் வர்றானுங்க. எவனுமே `கட்ட' வரமாட்டனுங்க.
Smile
------
என்றென்றும் அன்புடன்
உங்கள் ச. சண்முகம்.
திருநெல்வேலி, தமிழ்நாடு.


கருத்துகள்

kajamohideen's படம்

மிகவும் அருமை நண்பரே நானும்


மிகவும் அருமை நண்பரே நானும் நெல்லைதான் Clap


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..


edpshunmugam's படம்

அன்புள்ள திரு காஜாமொகைதீன்


அன்புள்ள திரு காஜாமொகைதீன் அவர்களுக்கு,
வணக்கம் !. தாஙகள் `நானும் நெல்லைதான்' என்று ஒரே வார்த்தையில் பதில் கொடுத்தால் எப்படி ?. அப்புறம் `நினைத்தாலே இனிக்கும்' படத்தில் வரும் ரஜினி போல் அன்பரே (அ) நண்பரே என்று அலைய விடாதீங்க !. கொஞ்சம் விரிவாக (படித்தது, சொந்த ஊர்) தெரிவித்தால் நமது நட்புறவை வளர்த்துக்கொள்ள வசதியாய் இருக்கும். தங்களது பாராட்டுதலுக்கு நன்றியுடன்.
bye


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.


kajamohideen's படம்

அன்புள்ள நண்பர் சண்முகம்


அன்புள்ள நண்பர் சண்முகம் அவர்களே,
வணக்கம்! எனக்கு நெல்லையில் மேலப்பாளையம்.
படித்தது ரகுமானியா மேல்நிலைப்பள்ளி
தற்போது அரப் எமிரேட் அஜ்மானில் கம்யூட்டர் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரிகிறேன்,

நண்பர்கள், இசை, போட்டோகிராபி, ஆர்ட், எழுத்து போன்றவற்றில் ஆர்வமுடையவன்

தாங்கள் என்னிடம் தங்கள் நட்பை வளர்த்து கொள்ள ஆர்வமாய் உள்ளேன்


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..


edpshunmugam's படம்

சலாம் அலைக்கும் திரு


சலாம் அலைக்கும் திரு மொகைதீன்கான்,
தங்களது பதிலை பார்த்தேன் + படித்தேன் = பூரித்தேன்.
நீங்கள் ஆர்ட்டிஸ்டாகத்தான் இருப்பீர்கள் என்பது உங்கள் நிழற்படம் பார்க்கும்போது தெரிகிறது. ஆனால் படம் கொஞ்சம் கீழே இறங்கி இருந்தால் பார்க்க நல்லா இருக்கும். முக்கியமான இடம் `கட்' ஆகியுள்ளது அதான் (ஜோக்காக எடுத்துக்கொள்ளவும் !.
இன்றுபோல் என்றும் நமது நட்பு வாழக !. வளர்க !.
Big smile


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.


kajamohideen's படம்

வ அலைக்கும் சலாம் நண்பரே


வ அலைக்கும் சலாம்
நண்பரே எமக்கு பதிலளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி+நன்றி

நம் நட்பு என்றும் வளரும். kiss

மேலும் நண்பரே ஒரு சிறிய திருத்தம் தவறாக நினைக்க வேண்டாம்

எனது பெயர் காஜா மைதீன்
மொகைதீன்கான் அல்ல Sad


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..


edpshunmugam's படம்

வணக்கம் திரு காஜா மைதீன்


வணக்கம் திரு காஜா மைதீன் அவர்களே !.
தங்களது பதிலை பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன் !. தங்களது பெயரை தவறாக குறிப்பிட்டமைக்கு வருந்துகிறேன், இனி இதுபோன்று நிகழாது நண்பா !.
வாழ்க வளமுடன் !.
Dingue


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.


kajamohideen's படம்

வணக்கம் நண்பரே என்னை தங்களின்


வணக்கம் நண்பரே
என்னை தங்களின் நட்புலகில் இனைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி

சிறிய விசயத்திற்கு இந்த அளவு (வலிக்காது என்ற காரணத்தினால்) தலையில் அடித்து கொள்ள வேண்டாம்
Laughing out loud


----இசையன்பன்(எ)காஜாமைதீன்
நட்பிற்கிணை நட்பன்றி வேறில்லை

web : www.kannniyam.blogspot.com
www.flickr.com/isaianban
Email : winkaja3d@gmail.com
isaianban3d@gmail.com

..


kumaran's படம்

nalla thedunga....niraya


Smile nalla thedunga....niraya pasanga kalyanam agama suthikittu irukkanga...


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


edpshunmugam's படம்

அன்புள்ள திரு குமரன்


அன்புள்ள திரு குமரன் அவர்களுக்கு,

தங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி !. ஊங்கள் ஊரில் காந்திபுரத்தில் உள்ள கே.ஆர். பாணி பூரி கடையில் பேல், சமோசா, பாணி பூரி சாப்பிட்ட அனுபவம் உண்டா ?.
eating


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.


kumaran's படம்

நன்றி நண்பரே..பெரும்பாலும்


நன்றி நண்பரே..பெரும்பாலும் நான் இந்த ஃபாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடுவதில்லை.. Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


edpshunmugam's படம்

அன்புள்ள திரு


அன்புள்ள திரு குமரனுக்கு,
கே.ஆர்.பாணிபூரி கடையை விடுங்க !. காந்திபுரம் லட்சுமி காம்ப்ளக்ஸ் / ரேஸ்கோர்ஸ் சிட்டி டவர்ஸ் / கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் ‍/ டவுண்ஹாலில் உள்ள பிக்பஜார் / சிங்காநல்லூர் படகுத்துறை - க்கு நண்பர்களுடன் (நண்பிகளுடனோ) சென்றுவந்த அனுபவம் உண்டுங்களா ?. (எதுக்கு இப்படி சுத்தி சுத்தி வர்றேன்னு தெரியுதுங்களா ?).
Shock


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.


kumaran's படம்

உண்டு


உண்டு Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


yarlpavanan's படம்

மதியுரை கூறப் பல ஆட்கள் உதவி


மதியுரை கூறப் பல ஆட்கள்
உதவி செய்ய முன்வருவதற்கு
ஒருவரும் இல்லை என்பது போல
இடிப்பதற்கும் அழிப்பதற்கும்
கோடிக் கணக்கில குவிகிற ஆட்கள்
ஆக்குவதற்கும் கட்டுவதற்கும்
ஓராளாயினும்
எட்டிப்பார்க்க வருவதில்லையே!
தோழிகளின் உரையாடல்
தோழிகளுக்கே எச்சரிக்கை!
Clap


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


edpshunmugam's படம்

அன்புள்ள திரு யாழ்பாவாணன்


அன்புள்ள திரு யாழ்பாவாணன் அவர்களுக்கு,

எனது மனமார்ந்த நன்றிகள் !.
bye


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.


VISWAM's படம்

அருமையான நகைச்சுவை.


அருமையான நகைச்சுவை.

edpshunmugam's படம்

அன்புள்ள திரு விஸ்வம்


அன்புள்ள திரு விஸ்வம் அவர்களுக்கு,

அப்பாடி, இப்போதாவது இரண்டு வார்த்தைகள் போட்டு பதில் கொடுத்துவிட்டதுற்கு மிக்க நன்றி !.


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.


Nallathambi's படம்

(No subject)


:* :* :*

edpshunmugam's படம்

என்ன திரு நல்லதம்பிக்கு, என்


என்ன திரு நல்லதம்பிக்கு,
என் ஜோக்கை படிக்கும்போது, தலைசுற்றல் + வாந்தி வருகிறதுபோல் தெரிகிறது.
Davie


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.


Indhurag's படம்

gud joke nanbare


gud joke nanbare

edpshunmugam's படம்

அன்புள்ள திருமதி


அன்புள்ள திருமதி இந்துவுக்கு
எனது ஜோக்கை பாராட்டியதுற்கு மிக்க நன்றி !.


----
என்றென்றும் அன்புடன்,
‍‍உங்கள் ச.சண்முகம்,
திருநெல்வேலி.தமிழ்நாடு.