umami12's படம்

என்னது! துணி துவைக்க "தாஜ்மகாலுக்கு" போறியா?
ஏன்?
அங்கதானே நிறைய சலவைக்கல் இருக்கு!
Big smile Big smile Big smile

வெயிட்டே இல்லாத "ஹவுஸ்" எது?
"லைட் ஹவுஸ்"
Laughing out loud Laughing out loud Laughing out loud

அந்த பாம்புக்கு என்ன நோயாம்...?
வேற என்ன 'புற்று'நோய் தான்.
Tongue Tongue Tongue


கருத்துகள்

smariappan's படம்

லைட் ஹவுஸை எப்ப தூக்கி


லைட் ஹவுஸை எப்ப தூக்கி பார்த்த??? Big smile Big smile


mari


umami12's படம்

இப்ப தான்.


இப்ப தான். Laughing out loud Laughing out loud Laughing out loud


uma


smariappan's படம்

திருச்சில லைட் ஹவுஸ் எங்க


திருச்சில லைட் ஹவுஸ் எங்க இருக்கு?????


mari


umami12's படம்

வாங்க காட்டுறேன்.


வாங்க காட்டுறேன்.


uma


smariappan's படம்

கண்டிப்பா வரேன்.... என்னிடம்


கண்டிப்பா வரேன்....
என்னிடம் தான் முகவரி இருக்கிறதே....


mari


umami12's படம்

ஹா,ஹா,ஹா.....


ஹா,ஹா,ஹா..... Smile


uma


kumaran's படம்

(No subject)


Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.