மனைவி : மணமுடித்த பின் காதலிப்பது சரியா?
கணவன் : மணமுடித்த பின் காதலிப்பது சரியென்று பாவரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறாரே!
மனைவி : அது தாண்டா... அவர் சொன்னது சரி தாண்டா... நீ செய்யிறது தாண்டா பிழை!
கணவன் : நான் பிழை விடேல்லையே...
மனைவி : பிழை விடேல்லையோ? என்னைக் காதலிக்கிறதிற்குப் பதிலாக, தெரு விலைப் பெண்ணைக் காதலிக்கிறியே!
கணவன் : ???
கருத்துகள்
மனைவி : அது தாண்டா... அவர்
Submitted by rajudranjit on ஞாயிறு, 07/08/2011 - 10:20pm.
மனைவி : அது தாண்டா... அவர் சொன்னது சரி தாண்டா... நீ செய்யிறது தாண்டா பிழை!
இந்த வரிகள் எனக்கு நினைத்து நினத்து சிரிப்பையுண்டாக்கிய வரிகள்!









