Srinisha's படம்

ஒரு நாள் மாலை நேரம் ஒரு பையனும், ஒரு பொண்ணும் Bike-ல போய்கிட்டு இருந்தாங்க !
தீடீரென்று அவன் Bike-யை நிறுத்தினான்,

அந்த பொண்ணு ; ஏன் ?

அவன் அவள் முகத்தை நெருங்கினான்,

அவள் வெட்கப்பட்டாள்,

அவள் காதில் 3 வார்த்தைகள் சொன்னான்,

என்ன வார்த்தை தெரியுமா?

" பெட்ரோல் இல்லடி இறங்கு",

அந்த பொண்ணு ; !!!!!!!!!!!!!!!

Shock Shock Angry


கருத்துகள்

sugiri's படம்

ரெண்டுத்துக்கும் கல்யாணம்


ரெண்டுத்துக்கும் கல்யாணம் ஆயிடுச்சு போல தெரியுதே Smile


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


saravanamuthu's படம்

நானும் அப்படிதான்


நானும் அப்படிதான் நினைக்கிறேன்!!!!!!!! Smile

kumar.k's படம்

(No subject)


teddy


நட்புடன்
குமார்