velmurugan's படம்

Boy : I Love You

girl : I hate you

Boy : Nalla think panni sollu

girl : sure I hate you

Boy : Waiter enakku mattum Bill Podu

girl : hay...hay I Love You da


கருத்துகள்

VISWAM's படம்

ஆஹா!!!!!!!!!!


ஆஹா!!!!!!!!!!

velmurugan's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


kadhar's படம்

ha.........


ha.........

velmurugan's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


vanithaselvam1212's படம்

ha.......................


ha.......................


அனிதா,BGDCA


velmurugan's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


play's படம்

good attitude.


good attitude.


ராஜா


velmurugan's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


chandru2110's படம்

இந்த பொண்ணுங்களே இப்படிதான்


இந்த பொண்ணுங்களே இப்படிதான் பாஸ்.


சந்துரு


dharshi's படம்

என்ன சந்துரு ரொம்ப பேருக்கு


என்ன சந்துரு ரொம்ப பேருக்கு bill pay பண்ண அனுபவம் போல....


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

என்னோட மாமா பொன்னுக்காக


என்னோட மாமா பொன்னுக்காக மட்டும்தாங்க பண்ணியிருக்கேன். நட்புங்க.


சந்துரு


dharshi's படம்

நம்பிட்டோம்... சந்துரு


நம்பிட்டோம்... சந்துரு


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

இந்த பொண்ணுங்களே இப்படிதான்


இந்த பொண்ணுங்களே இப்படிதான் பாஸ்.
எதையும் உடனே நம்பமாட்டாங்க.
அந்த பொன்னுக்கு போன மாசம்தாங்க கல்யாணம் ஆனது.


சந்துரு


dharshi's படம்

நம்பிட்டோம் என்று தானே


நம்பிட்டோம் என்று தானே சொன்னேன் நம்பல என்று சொல்லலையே....


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

பொன்னுங்க பாஷையில ஆமாம்னா


பொன்னுங்க பாஷையில ஆமாம்னா இல்லைன்னு அர்த்தம். எனக்கு தெரியும்.


சந்துரு


dharshi's படம்

அப்போ சரி நிறைய பொண்ணுக கிட்ட


அப்போ சரி நிறைய பொண்ணுக கிட்ட மாட்டிட்டு முழிக்கிறீங்க போல...

அதால தான் ஒரு பொண்ணையும் ஒழுங்கா புரிஞ்சுக்க முடியல.....


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

நான் இப்ப மாட்டிட்டு


நான் இப்ப மாட்டிட்டு முழிக்கிறது உங்ககிட்ட மட்டும்தான்.
கடவுளே என்னை காப்பாத்து.


சந்துரு


dharshi's படம்

சரி சரி பீல் பண்ணாம போய்


சரி சரி பீல் பண்ணாம போய் தூங்குங்க குட் நைட்


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kumaran's படம்

sema joke


sema joke boss...ha...ha..ha...


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


velmurugan's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


mathan's படம்

சுப்பா்


சுப்பா்


R.Mathan


azharomak's படம்

joke padichama sirichma nu


joke padichama sirichma nu irukanum... autha vitu tu kadali ah poatheengha dudes lol