kumaran's படம்

பொண்ணுங்க ''ரக்ஷா பந்தன் ''க்கு
ராக்கி கட்டி நம்மளை அண்ணன்
ஆக்கும்போது,

நம்ம ஏன் ''லவ்வர்ஸ் டே'' அன்றைக்கு
பிடிச்ச பொண்ணுங்களுக்கு தாலி கட்டி
மனைவி ஆக்க கூடாது!?
யோசிங்க...! Smile


கருத்துகள்

sugiri's படம்

ஹைட் ஆஃப் அபத்தம்


ஹைட் ஆஃப் அபத்தம்


வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/


kumaran's படம்

பொண்ணுங்க ராக்கி கட்டுறப்போ


Smile பொண்ணுங்க ராக்கி கட்டுறப்போ அது மட்டும் அபத்தமில்லையா? Smile பசங்களுக்கு சகிப்புதன்மை அதிகம்...அதனால நீங்கல்லாம் தப்பிச்சீங்க.. Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.