meenavignesh's படம்

நம்ம டி.ஆர் கிட்ட,

ஒரு காதல் கவிதை கேட்ட,

எப்புடி சொல்வாரு................

ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

ஏ.........நி ஏழு பேர பண்ணாலும் லவ் இல்ல,

நி ஏழாவதுல பண்ணாலும் லவ் இல்ல,

ஏழேழு ஜென்மத்துக்கும் பண்ணுடா,

அது எப்பவுமே இனிக்கும்னு சொல்லுடா,

ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

அவ சேத்தாலே உன் பெயர பின்னால,

நி நிக்கணும்டா நல்லவனா அவ முன்னால,

ஊரெல்லாம் பேசுவாண்ட பின்னால,

நல்லதா நி புரிஞ்சுக்கடா தன்னால....
ஏ.........டண்டநக்கா...........ஏ...........டணக்குநக்கா..........,

-மீனா விக்னேஷ்

கருத்துகள்

Kaipulla's படம்

(No subject)

Smile

Kaipulla

sugiri's படம்

(No subject)

Smile

வாழ்க வளமுடன்

அன்புடன்
ஸுகிரி
http://sugiridh.wordpress.com/

saravanamuthu's படம்

(No subject)

Smile