yarlpavanan's படம்

பொங்கின புக்கை


முதலாமவர் : ஒருவரை நம்பிப் பிழைக்க ஏலாதுங்க...

இரண்டாமவர் : எல்லோரும் ஒருவரையே நம்பிப் பிழைக்கிறாங்களே!

முதலாமவர் : இல்லை... இல்லை...

இரண்டாமவர் : இல்லையென்றால் சான்று கூறு பார்ப்போம்...

10
Your rating: None Average: 10 (1 vote)

rajudranjit's படம்

வஞ்சனை


நண்பர் 1: வஞ்சின்னா பெண்ணையும் குறிக்குது, ஆற்றிலே போற தோனியையும் குறிக்குது தமிழோட அற்புதத்தைப் பார்த்தியாடா!

நண்பர் 2: இன்னொரு அர்த்தமும் உண்டுடா,

நண்பர் 1:(ஆவலுடன்) என்ன?!

4
Your rating: None Average: 4 (4 votes)

kumaran's படம்

மரண தத்துவம்


உங்கள் மரணத்திற்கு வராதவர்களை நினைத்து வருத்தப்படாதீர்கள்......

ஏனென்றால் உங்கள் மரணத்திற்கு நீங்களே வரமாட்டீர்களே...! Crying Dingue Big smile

0
Your rating: None

yarlpavanan's படம்

சிரிப்பு


ஒருவர் :-
பெண் பிள்ளை சிரித்தால் போச்சு
புகையிலை விரித்தால் போச்சு
மற்றவர் :-
நல்லதுக்கு இல்லை
ஒருவர் :-
நகைச்சுவை சொன்னால் சிரிக்கிறது
மற்றவர் :-
எண்ணி எண்ணிச் சிரித்தால்
நல்ல மருந்தாகுமே!

0
Your rating: None

umami12's படம்

தத்துவம்


என்னத்தான் காலண்டர்ல 52 வாரம் இருந்தாலும்,அதை வச்சு புதுவீட்டுக்கு அஸ்தி'வாரம்' போட முடியுமா?
Laughing out loud Laughing out loud Laughing out loud
தூக்கத்துல கெட்ட கனவு வரும்;நம் விருப்பத்துக்கு 'கேட்ட' கனவு வருமா?
Angry Angry Angry

0
Your rating: None

umami12's படம்

மச்சி கேட்டுக்க!


உன் மவுனத்தின் பின்னால்
உள்ள வார்த்தைகளையும்,
உன் கோபத்தின் பின்னால்
உள்ள அன்பையும் யார் புரிந்து
கொள்கிறார்களோ.....அவர்கள் தான்
உனக்கானவர்கள்! heart

0
Your rating: None

umami12's படம்

மனைவி அகராதி


உங்கள் மனைவியை புரிந்து கொள்ள, அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள்

மனைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்

மனைவி ; உங்க முடிவு

0
Your rating: None

dharshi's படம்

முன்னேற்றம் ...


உனக்கு பேசுவதற்கும், சிரிப்பதற்கும் நேரம் இல்லை என்றால்,
நீ உன் வாழ்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்....

- அலெக்ஸ்சாண்டர் -

0
Your rating: None

samiii's படம்

தத்துவம்


மாடு முன்னாடி ேபானால் முட்டும்
பிகர் பின்னாடி ேபானா திட்டும்
ஆனா ெரண்ைடயுேம ேமய்க்கரது கஸ்டம்
by
ஊைர மட்டும் சுற்றும் வாலிபர் சங்கம்

,,,,,,,முருகன்,,,,,,,

0
Your rating: None

Anitha15's படம்

தத்துவமுங்க


படித்ததில் பிடித்தவை

*தண்ணீர் மேல கப்பல் போனா உல்லாசம்
கப்பல் மேல தண்ணீர் போனா கைலாசம்

*கவனமாகச் சென்றால் நாம் ஒரு வண்டியில் செல்லலாம்
கவனம் சிதறினால் நம் மீது பல வண்டிகள் ஏறிவிடும்

0
Your rating: None




Syndicate உள்ளடக்கம்