vinoth's படம்

திருடுவியா...? திருடுவியா...?


கபாலி: திருடுவியா...திருடுவியா..ன்னு கேட்டு போலீஸ் அடி பின்னிட்டாங்க மாமூ..

நம்மாள்: ஐயோ.. அப்புறம்

கபாலி : திருடுறேன்னு உறுதியா சொன்னப்புறம் தான் விட்டாங்க..

Cry Cry

3.33333
Your rating: None Average: 3.3 (3 votes)

kumaran's படம்

புதுசா ஸ்கூல்


"என்ன கபாலி... புதுசா ஸ்கூல் ஆரம்பிச்சிருக்கியாமே?"

"முன்ன மாதிரி ஓடியாடி தொழில் பண்ண முடியலை எஜமான்!"

0
Your rating: None

துரை's படம்

மாயாண்டி


ஜட்ஜ்: மாயாண்டி, உனக்கு என்ன தைரியம் இருந்தா
பட்ட பகல்லயே, வீட்டு வாசல் வழியாவே நுழைஞ்சி, கத்திய காட்டி பணத்த கொள்ளை அடிச்சிருப்பே?
மாயாண்டி: போங்க எஜமான் என்ன ரொம்பதான் புகழுரீங்க.

0
Your rating: None

vinoth's படம்

குடும்பத்தோட ஜெயிலுக்கு வந்துட்டீங்க


ஏண்டா குடும்பத்தோட ஜெயிலுக்கு வந்துட்டீங்க?

வெளியில விலைவாசி ஏறிப்போச்சுங்கையா, வயிறாரச் சாப்பிட முடியலைங்கையா
அதான் சாமீ

0
Your rating: None

vinoth's படம்

கையெழுத்து வேற கேட்கிறீயே..


வீட்டுக்காரர்: என்னப்பா என் வீட்டில திருடி விட்டு திருடிய பொருட்களுக்கு கையெழுத்து வேற கேட்கிறீயே..

திருடன்: ஆமாங்க... இல்லேன்னா மேலிடத்தில நான் சொல்றத நம்ப மாட்டேங்கிறாங்க...

0
Your rating: None

vinoth's படம்

ஏம்பா திருட்டுத் தொழிலை விட்டுட்டே


ஒருவர்: ஏம்பா திருட்டுத் தொழிலை விட்டுட்டு அரசியல்வாதியாகி விட்டேன்னு சொல்றீயே வெட்கமாயில்ல...

திருடன்: என்னங்க பண்றது... திருடுறத பங்கு வச்சு பிரிச்சா ஒண்ணுமே மிஞ்ச மாட்டேங்குதே...

0
Your rating: None

vinoth's படம்

யார் கூட மொபைல பேசுற?


வீட்டுக்காரர்: என்னப்பா யார் கூட மொபைல் போனில பேசுற?

திருடன்: என் மனைவி கூடத்தாங்க.. பட்டுச்சேலை மூணு கலரிலே இருக்கு. எது வேணுமின்னு கேட்கிறேன்.

நன்றி முத்துக்கமலம் ...

0
Your rating: None

vinoth's படம்

கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா


திருடன்: ஏங்க நாலு முறை உங்க வீட்டில திருடியிருக்கேன். உங்களுக்கு கொஞ்சம் கூட மனிதாபிமானமே கிடையாதா...
வீட்டுக்காரர்: என்னப்பா சொல்றே?

0
Your rating: None

vinoth's படம்

அவமானமா இருக்குடா...!


திருடன்-1: ஒரு பெண் போலீஸ் என்னைக் கைது பண்ணிட்டாளேன்னு எனக்கு அவமானமா இருக்குடா...!
திருடன்-2: இதிலென்னடா அவமானம்...?
திருடன்-1: அவ என் மனைவிடா....

நன்றி முத்துக்கமலம் ...

0
Your rating: None

vinoth's படம்

திருட்டு வேல


நீதிபதி : "ஏம்ப்பா ரெண்டு காலும் நொண்டியா இருக்கும்போதே இவ்வளவு திருட்டு வேல செஞ்சிருக்கயே இன்னும் கை காலல்லாம் நல்லா இருந்தா என்ன செஞ்சிருப்ப?"

0
Your rating: None




Syndicate உள்ளடக்கம்