பதிந்தது s.lakshmanan நாள் வெள்ளி, 06/04/2012 - 10:47am
நண்பனுக்கும்,நல்ல நண்பனுக்கு உள்ள வித்தியாசம்
ஒரு நண்பன் மருத்துவ மனையில் இருக்கிறான் என்றால், நண்பன்:மச்சான் விடுற,இன்னைக்கே நீ டிஷ்சார்ஜ் ஆயிடுவடா?
நல்ல நண்பன்:மச்சான் இன்னும் நீ ரெண்டு நாள் hospitalல ரெஸ்ட் எடுறா?ஏன்னா hospital நர்ஷ்லாம் சூப்பரா இருக்குதுடா?அதனால உன்னை வச்சு நான் ரெண்டு முனு நர்ஸ பிக்கப் பண்ணிகிறேன்.பிளிஸ் டா?
பரிட்சையில் பாஸ் பண்ணிவிட்டால்.........
================================
அப்பா - என் பையன்னு நிருபிச்சிட்ட கண்ணா...
ஆசிரியர் - என்னோட கோச்சிங் தான் இதுக்கு காரணம்..
காதலி - ஐ லவ் யு டா..