VEZHAVAN's படம்

அறைமூடி...


நோயாளி 1: டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை க்ளோஸ் பன்ரீங்க?
நோயாளி 2: டாக்டர் தான் " அரை(றை) மூடி" டானிக் குடிக்க சொன்னார்.
நன்றியுடன்
தில்லை.வேழவன்

6.57143
Your rating: None Average: 6.6 (7 votes)

sugiri's படம்

வலி நிவாரணி


உறவினர் ஒருவர் மருந்து விற்பனையாளராக உள்ளார். அவர் கம்பெனியின் மாதாந்திர கூட்டத்தில் வலி நிவாரணி பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியாம்.

6
Your rating: None Average: 6 (5 votes)

vinoth's படம்

டாக்டர் கடீஸ்


வக்கீலுக்கும் டாக்டருக்கும் என்ன வித்தியாசம்

வக்கீல் சரியில்லைன்னா கேஸ் இழுத்துட்டே போகும்
டாக்டர் சரியில்லைன்னா கேஸ் சீக்கிரம் முடிஞ்சிடும்

Cry

===================

6
Your rating: None Average: 6 (4 votes)

vinoth's படம்

என் பையனை ஓடச்சொன்னீங்களா?


டாக்டர், என் பையனை ஓடச்சொன்னீங்களா?

டாக்டர்: ஆமாபா

டாக்டர், காலைல எழும்பி ஓடச்சொன்னீங்களா டாக்டர்?

டாக்டர்: ஆமாபா, ஏன்?

ஏனா? பக்கத்து வீட்டு பொண்ணை இழுத்துட்டு ஓடிட்டான்யா

4.66667
Your rating: None Average: 4.7 (6 votes)

vinoth's படம்

பழி


டாக்டர் : டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக்கூடாது. என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க

நம்மாள்: நீங்க நர்ஸை மறைக்காதீங்க, கொஞ்சம் தள்ளி உட்காருங்க

============

5.75
Your rating: None Average: 5.8 (4 votes)

vinoth's படம்

ஹலோ டாக்டரையா


Sick டாக்டரையா

doctor சொல்லுங்கம்மா

Sick நான் இன்னைக்கு என்ன கலர் சாரி உடுத்திருக்கேன்?

doctor இதென்ன என்கிட்ட வந்து கேள்வி.. பச்ச கலர் சாரி உடுத்திருக்கீங்க

5.4
Your rating: None Average: 5.4 (5 votes)

vinoth's படம்

குடி போதை


3.6
Your rating: None Average: 3.6 (5 votes)

vinoth's படம்

தினம் ரெண்டு ஸ்பூன்


doctor என்னங்க…எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில
நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?

Sick நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு
ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க

doctor Dingue

0
Your rating: None

kumaran's படம்

ரயில் சத்தம்


நோயாளி: காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது, டாக்டர்!!.

டாக்டர்: (பரிசோதித்துவிட்டு) எனக்கு ஒன்னும் கேட்கலையே?

நோயாளி: அப்போ ஏதாவது சிக்னல்ல நின்னிருக்குமோ!

0
Your rating: None

vinoth's படம்

விளம்பர வாசகம்


டாக்டர்: சிஸ்டர், நம்ம ஹாஸ்பிட்டல் விளம்பரத்துக்கு ஒரு நல்ல வாசகம் சொல்லுங்க பார்ப்போம்

.
.
.
.
.
.

நர்ஸ் : கூட்டிட்டு வாங்க! தூக்கிட்டு போங்க!
Dingue

0
Your rating: None




Syndicate உள்ளடக்கம்