vinoth's படம்

சும்மா ஜோக்ஸ்


doctor டாக்டர்: ஏம்மா, உங்க மாமியாருக்கு மனநிலை சரியில்லாம அகி பத்து நாளாகுதுன்னு சொல்றாங்க, நீ உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்றீயேம்மா?

8
Your rating: None Average: 8 (2 votes)

Srinisha's படம்

வேலைக்காரி


Wife :

இந்த வீட்டில ஒன்னு நான் இருக்கனும், இல்ல
உங்க அம்மா இருக்கனும்.

Husband:

ரெணடு பேரும் கிளம்புங் !

வேலைக்காரி மட்டும் இருக்கட்டும் !

Wife : ......!!!!!!

5.83333
Your rating: None Average: 5.8 (6 votes)

yarlpavanan's படம்

என்னடி பண்ணுற?


மாமியார் : என்னடி பண்ணுற?
மருமகள் : நானும் மாமியார் ஆனால் என்ன பண்ணலாம் என எண்ணுகிறேன்

3
Your rating: None Average: 3 (1 vote)

vinoth's படம்

மாமியாரின் அன்புப் பரிசு


ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல
எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த

6
Your rating: None Average: 6 (1 vote)

vinoth's படம்

மறக்க முடியாதது


"உங்க மாமியாரோடு சண்டை போட்டதுல மறக்க முடியாதது எது?"

"ஒரு முறை நாங்க சண்டை போட்டபோது மாடியில நான் விழுந்திட்டேன்...! என் மாமியார் சந்தோஷமா கைதட்டி சிரிச்சாங்க...?"

5
Your rating: None Average: 5 (1 vote)

paramaswari's படம்

மாமியார்


ஒருத்தி] என் மாமியாருக்கு வாயிலே கொலொஸ்ட்ரொல்.

மற்றொருத்தி] அடப்பாவமே, இதயத்திலேதான் எல்லொருக்குமே கொலஸ்ட்ரோல் இருக்கும்.அது எப்படி வாயிலே....''

0
Your rating: None

gokulkumaran's படம்

டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு


டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ?

மெகா சீரியல் மாதிரி. ..

புரியலையே ?

இழுத்துக்கிட்டே இருக்கு

3.33333
Your rating: None Average: 3.3 (3 votes)

gokulkumaran's படம்

சாவிக்கொத்தைத்தான் எங்க அம்மா உன் கிட்ட கொடுத்திட்டாங்களே


சாவிக்கொத்தைத்தான் எங்க அம்மா உன் கிட்ட கொடுத்திட்டாங்களே, அப்புறமும் ஏன் சந்தேகப்படறே ?

அது சரி. . டூப்ளிகேட் சாவியை எங்க வெச்சு இருக்காங்கன்னு தெரியலையே ?

2
Your rating: None Average: 2 (1 vote)




Syndicate உள்ளடக்கம்