கடி ஜோக்ஸ்

devimala's படம்

பூக்காரி பொண்ண கட்டினது தப்பா போச்சு.."

"ஏன்?"

"பின்ன.. தினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறா..."

மேனேஜர்: டேபிள் மேல 5 ஈ இருந்தது. ஒன்றை நான் அடிச்சதும் மீதி எத்தனை ஈ இருக்கும்?

வேலைக்கு வந்தவர்: ஒன்று..

மேனேஜர்: ஒன்றா.. எப்படி?

வேலைக்கு வந்தவர்: நீங்க அடிச்சிப் போட்ட ஈ அங்க தானே இருக்கும்.

கடி ஜோக்

ஒரு பெண் புத்தகக்கடைக் காரரிடம்

பெண்கள் தான் உண்மையான திறமைசாலிகள் என்ற புத்தகம் இருக்கிறதா என்று கேட்டார்

அதற்கு அந்த கடைக்காரர் சாரி மேடம் ஜோக்ஸ் புத்தகங்கள் அனைத்தும் முதல் தளத்தில் உள்ளது இங்கு இல்லை என்றார்       

நல்ல‌ விக்கல்

Ganesh_tamil's படம்

என் தாத்தாவிற்கு ஒரு நாள் தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்க வில்லை,
அதனால் அவருக்கு அதிர்ச்சியாக‌ ஒன்றூ கூறீனேன் உடனே நின்றூவிட்டது
விக்கல் அல்ல‌ அவருடைய உயிர். நான் பயந்து போய் நின்றேன்.
ஆனால் வீட்டில் அனைவரும் அவருக்கு நல்ல சாவு என்றூ
சநதோசப்பட்டனர் .

சொகுசா இருக்க தான்...சிரிக்க மட்டும்,

kalainilaa's படம்

தலைவர் ஏன் கோபமா இருக்கார் ?

 
பழக்கதோஷம் காரணமாய் 
இரங்கல் கூட்டத்தில் பேசிய ஒவ்வொரு 

கடி ஜோக்ஸ்

lathabaalu's படம்

உடல் உறுப்புகளில்  எங்காவது  வலி ஏற்பட்டால்  பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக்கொள்  என்பார்கள்                       ஆனால்  அந்த‌  பல்லுக்கே வலி ஏற்பட்டால்  ???:D

Pages

Subscribe to RSS - Kadi Jokes