படித்து பாருங்கள்

mohamed_sarfan's படம்

நகைச்சுவை:1
ஒருவர்:டாக்டர் நான் நூறுவயது வாழவேண்டும்
என்று ஆசைப்படுகிறேன்.அதற்கு என்ன செய்ய வேண்டும்?

டாக்டர்:சீக்கிரமாக ஒரு திருமணம் செய்து கொள்!

ஒருவர்:திருமணம் செய்தால் 100 ஆண்டுகள் வாழ முடியுமா?

டாக்டர்:இல்லை 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற உன் 
ஆசை பொய் விடும்.
                               ***************************************

நகைச்சுவை:2
நண்பன்1:இந்தக் கணக்கை முட்டாள் கூட 
ஈஸியா செய்திடுவான்.

நண்பன்2:அதுதான் நீ ஈஸியா செய்திட்டே!
                          ***************************************

அப்படி ஒரு ஊரா?!........

சார் உங்க பொண்ணு ஓடி போயிட்டாளாம்

"போடி" ஊர் கேள்விபட்டிருக்கேன். அது என்னய்யா
"ஓடி" அப்படி ஒரு ஊரு இருக்கா என்ன?

சரியான பதில்?

pvlkanthan's படம்

ஆசிரியர்-- ஏண்டா நேற்று நீ ஸ்கூலுக்கு வரல?

மாணவன்-- சார் நேற்று உங்கள மெடிக்கல்ஷாப்ல பார்த்தேன்

உங்களுக்கு உடம்பு சரியில்லைனு நினைச்சு லீவு போட்டுட்டேன் சார்

கடி ஜோக் 3

syed ussain's படம்

"ஏன்யா துணி துவைக்கற இடத்துல
வந்து பால்
இருக்கான்னு கேக்கறியே நியாயமா?"
"தப்பா நினைச்சுக்காதீங்க
வெளுத்ததெல்லாம் பால்-
னு நினைக்கறவன் நான்"

கடி ஜோக் 2

syed ussain's படம்

கோழி ஏன் முட்டை போடுது?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
ஏன்ன அதுக்கு 1,2,3 போடதெரியாது, அதான்....
இதுக்கு நீங்க ஏன் கட்டையை தேடுறீங்க ?

கடி ஜோக் 1

syed ussain's படம்

ஒரு முட்டாளை எப்படி காக்க வைப்பது
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

பதிலை நாளைக்கு கூறுகிறேன்...

புரிந்தவர்கள் லைக் செய்யவும்....

பல்

syed ussain's படம்

பல் டாக்டரை பார்க்க போனேன் ,
அங்க லேடி டாக்டர் இருந்தாங்க...
திரும்பி வந்துட்டேன்
.
.
.
.
.
.
.
.
ஏன் என்றால் நாம் எந்த
பொண்ணுகிட்டயும்
பல்லைகாட்டி நிற்க
கூடாது பாருங்க...!

ஊசி

parveen's படம்

ஊசி குத்துனா ஏ ரத்தம் வருது னு  தெரியுமா ? ................... தன்ன குத்துனது  யாரு னு  பார்க்க தா வருது .................!!!

கோவபடாதீங்க சிரிங்க ........

கடிஜோக்ஸ்

edpshunmugam's படம்

 

இடிபிஸ் : ஸுகிரி, ஓட்டப்பந்தயத்தில், எல்லா வீரர்களும்

                                                       ஏன் ஓடுறாங்க தெரியுமா ?.

 

ஸுகிரி   : எனக்குதான் எதுவுமே தெரியாதே !. 

                                           வழக்கம்போல நீயே சொல்லிடு !.

 

இடிபிஸ் : கையிலே, ஒருத்தர் துப்பாக்கியை வச்சுக்கிட்டு

                                           நிக்கிறார்ல‌, அவர் ஓடாம‌ நின்னா

பைத்தியம்

parveen's படம்

பைத்தியம் 1: நான் இந்த உலகத்தையே அழிக்கப்  போறேன்.

பைத்தியம் 2: நான் இந்த உலகத்தை அழிக்க உனக்கு ரப்பர் தர மாட்டேனே ... ஹ ஹா....

Pages

Subscribe to RSS - Kadi Jokes