yarlpavanan's படம்

எல்லாம் போச்சு


ஒருவர்: அன்பே படத்தைப் பார்த்துட்டு அதில் வந்த கதாநாயகியை மணமுடிக்க, அவளது வீட்டிற்குப் பெண் பார்க்கப் போனவர் அவளது முகத்தைப் பார்த்ததும் மயங்கி விழுந்திட்டாராம்.

1.33333
Your rating: None Average: 1.3 (3 votes)

vinoth's படம்

கதாபாத்திரம்


ஏம்பா, அந்த நடிகன் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் நடிப்பதோட நிற்காம அந்த கதாபாத்திரமாகவே மாறிடுவார்னு சொன்னியே? இப்போ ஏன் அவரை போலீஸ் பிடிச்சுட்டு போகுது.

7.28571
Your rating: None Average: 7.3 (7 votes)

yarlpavanan's படம்

தேர்தல் பரப்புரையால் வந்த இழப்பு


நடிகை : இந்தத் தேர்தலில வெற்றி மேல் வெற்றி கிடைக்குமென்ற துணிவில, அந்த நடிகரைப் போட்டுத் தாக்கினீங்களே... இப்ப என்ன ஆச்சு?

நடிகர் : தேர்தலுக்குப் பிறகு எழுபது படத்தில நடிக்க வாய்ப்பில்லாமல்

1
Your rating: None Average: 1 (1 vote)

vinoth's படம்

சினிமாவில் பெரிய பாத்திரம்


டைரக்டர் : உங்களுக்கு இந்த சினிமாவுல ஒரு பெரிய பாத்திரம் கொடுக்கப்போறோம்

நடிகர்: வாவ்.. ஐ திங் இட் வில் பி எ குட் பிரேக் 2 மீ

4.5
Your rating: None Average: 4.5 (2 votes)

raguraman86's படம்

இடியரசன்


இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தறப்பு ஒருதின கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது.

1
Your rating: None Average: 1 (1 vote)

vinoth's படம்

கல்யாணத்துக்கப்புறம் நடிப்பீங்களா மேடம்?


கல்யாணத்துக்கப்புறம் நடிப்பீங்களா மேடம்?

பின்ன... நல்ல மனைவியா 'நடிச்சு'த்தானே ஆகணும்!''

3.5
Your rating: None Average: 3.5 (2 votes)

vinoth's படம்

நடிக்க வாறீங்களா?


இயக்குனர் : சார், நீங்க இந்த படத்தில பண்ணி மேய்க்கிறீங்க..

நடிகன் : ஐய்யோ, என் இமேஜ் போயிடுமே..

இயக்குனர் : ஆஹா. என்ன ஒரு ஒற்றுமை பாருங்க, பண்ணியும் இதேதான் சொல்லிச்சு....

Laughing out loud Laughing out loud Laughing out loud

3.5
Your rating: None Average: 3.5 (2 votes)

kumaran's படம்

சுறா


டாக்டர்: எப்படிப்பா அடிபட்டுச்சு?

நோயாளி: பஸ்சுலே போறப்ப 'சுறா' படம் போட்டாங்க! தியேட்டர்னு நினைச்சு வெளியிலே வந்துட்டேன்

டாக்டர்: நல்லவேளை வெளியே வந்தப்பா... இல்லைன்னா செத்திருப்ப...!!

6
Your rating: None Average: 6 (1 vote)

samiii's படம்

எம்,ஜி,ஆர்


எம்,ஜி,ஆர் சாகரதுக்கு முன்னாடி
எப்படி இருந்தாரு

என்ன ெதரியலையா
உயிேராடதான் Dingue Dingue Angry Angry

1
Your rating: None Average: 1 (1 vote)

sheikhussain's படம்

விஜய் ஜோக்


டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்
விஜய்: இல்லை 200நாள் ஓடணும்
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்

2
Your rating: None Average: 2 (1 vote)




Syndicate உள்ளடக்கம்