yarlpavanan's படம்

அரசியல் நடாத்த என்ன தகுதி வேண்டும்?


கட்சித் தொண்டன் : எங்களைப் பற்றி மக்களிடையே எந்தவித பேச்சையும் காணவில்லையே...

கட்சித் தலைவர் : அதற்கு என்னிடம் அல்லவா மருந்து உண்டு.

2.25
Your rating: None Average: 2.3 (4 votes)

king68's படம்

கார்ட்டூன்ஸ்


10
Your rating: None Average: 10 (1 vote)

yarlpavanan's படம்

கட்சித் தாவல் இல்லாமலே...


ஒருவர் : எல்லோரும் ஆட்சிக்கு வரும் கட்சிக்கு மாறும் போது,நீங்க மட்டும் தொடர்ந்து எதிர்கட்சியில் இருப்பது சரியா?

8.5
Your rating: None Average: 8.5 (4 votes)

yarlpavanan's படம்

ஆட்சியால இறங்கியும்...


ஒருவர் : ஆட்சியால இறங்கியும் ஆட்கள் வெளிநாடு சுற்றுகினமாம்...

மற்றவர் : ஆட்சியால இறங்கினாலும் சுருட்டிய பணம் அவங்கட மடியிலிருந்து இறங்கி முடியலையே!

10
Your rating: None Average: 10 (1 vote)

yarlpavanan's படம்

ஆட்சிகள் மாறியும்...


ஒருவர் : ஆட்சிகள் மாறியும் தெருவெளி ஏழைகளுக்கு முன்னேற்றம் இல்லையே!
மற்றவர் : இலவசங்களுக்காகவும் பணத்துக்காகவும் வாக்குப் போட்டால் இப்படித்தான்.....

4
Your rating: None Average: 4 (1 vote)

yarlpavanan's படம்

குழப்பம்


எலிக் கட்சித் தொண்டர் : என்னங்க நாய்க் கட்சி, அடிக்கடி குலைத்துக் குலைத்து குழப்பம் விளைவிக்கிறாங்க...

5
Your rating: None Average: 5 (2 votes)

vinoth's படம்

சார் லோன் வேணும்


நம்மாள் : சார் லோன் வேணும்

மேனேஜர் : எதுக்கு வீடு கட்டவா?

நம்மாள் : அதுதான் இலவசமா கட்டித்தாராங்களே

மேனேஜர் : ஏதாவது பிசினஸ் பண்ணவா?

7.28571
Your rating: None Average: 7.3 (7 votes)

vinoth's படம்

பொன்னாடை


தலைவர் ஏன் பேச்சை முடிச்சப்புறமும் மேடைல காத்திருக்கார்

இவர் வாங்கிக்கொடுத்த பொன்னாடைல இரண்டு கணக்குல குறையுதாம். இன்னும் போர்த்த வரலையேன்னு பார்த்துக்கிட்டிருக்கார்.

Big smile

6.5
Your rating: None Average: 6.5 (4 votes)

edpshunmugam's படம்

நகைச்சுவை


நீங்க உண்மையிலேயே புத்திசாலியானவரா இருநதா ?, இதை கணக்கு பார்த்து, கூட்டி மொத்தமா எவ்வளவு (என்ன இழவு) சொல்லிடுங்க பார்க்கலாம் !. 17,60,00,00,00,000......
.
.
.
.
.
.

9
Your rating: None Average: 9 (2 votes)

kumaran's படம்

ஒயின்


"மணமக்களை வாழ்த்திப் பேச, போதையில இருந்த தலைவரை அழைச்சது தப்பாச் போச்சா... ஏன்?"

"திருமணம்ங்கறது "ஆயிரம் காலத்து ஒயின்"ங்கறாரே!"

10
Your rating: None Average: 10 (1 vote)




Syndicate உள்ளடக்கம்