saravanamuthu's படம்

ஒரு கணவனும் மனைவியும் சினிமாவுக்குப் போனார்கள்.

சினிமாவில் கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிப்பிடித்துக் கொஞ்சினார்கள்.

அதைப் பார்த்தவுடன் மனைவி கேட்டாள்...

“அதோ பாருங்கள்... அவர்கள் எவ்வளவு அன்பா இருக்காங்க...

நீங்க இப்படியெல்லாம் ஒரு நாளாவது இருந்ததுண்டா?”

உடனே கணவன் சொன்னான்:

“உனக்கு ஒரு உண்மை தெரியலைன்னு கிடைக்கிறேன். இது சினிமா. வெறும் நடிப்பு. அதைப் புரிஞ்சுக்கோ,”

“உங்களுக்குத்தான் உண்மை தெரியலை...
அவங்க ரெண்டு பேரும் நிஜ வாழ்க்கையிலும்
கணவன் - மனைவி தான்!”

“ஓ.... அப்படியா? அப்படியானால் இது பிரதாமான நடிப்புத்தான்!”
Smile Smile
------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!!!!!!!!!!


கருத்துகள்

yarlpavanan's படம்

நன்று


நன்று


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


சரவணன்'s படம்

சூப்பர்


சூப்பர்


உ.சரவணன்
திருநெல்வேலி