ஒரு வாட்சண்டை கற்றுக் கொடுக்கும் ஆசானிடம் ஒருவன் வந்து சேர்ந்தான். குருவே தங்களிடம் வாட்சண்டை கற்றுக் கொண்டே அடுத்த தெருவில் இருக்கும் குத்துச் சண்டையும் கற்றுக் கொடுக்கும் ஆசானிடமும் பயிலப் போகின்றேன் என்றான். குரு சொன்னார்,
"ஒரே நேரத்தில் இரண்டு எலிகளைப் பிடிக்கப் பாய்பவன் எதையுமே பிடிக்க மாட்டான்".
கருத்துகள்
நல்ல தகவல்
Submitted by dharshi on சனி, 20/03/2010 - 12:38pm.
நல்ல தகவல்
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அருமை -----------------------
Submitted by saravanamuthu on சனி, 20/03/2010 - 2:42pm.
அருமை
------------------------
சரவணன்
இது ஜோக்? அல்லது அறிவுரையா??
Submitted by ranjitsachin on சனி, 20/03/2010 - 2:59pm.
இது ஜோக்? அல்லது அறிவுரையா??
யோஷிக்க வேண்டிய விஷயம்
Submitted by joshi2010 on செவ்வாய், 23/03/2010 - 12:36pm.
யோஷிக்க வேண்டிய விஷயம் தான்........








