chandru2110's படம்

கனவன்: ஏண்டி, இதை என்னால சத்தியமா ஜீரணிக்க முடியலை.

மனைவி: எதை சொல்றீங்க? பக்கத்து வீட்ல கார் வாங்கியிருக்குறதையா?

கனவன்: அதை இல்லடி, நீ காலையில பன்னி கொடுத்த டிபனை சொல்றேன். சாய்ந்தரம் ஆயிட்டு...


கருத்துகள்

ranjitsachin's படம்

ஹா.. ஹா....


chandru2110's படம்

நன்றி நண்பா


நன்றி நண்பா


சந்துரு


ranjitsachin's படம்

ஹா.. ஹா...


VISWAM's படம்

பன்னி டிபனா? பண்ணிய டிபனா?


பன்னி டிபனா? பண்ணிய டிபனா?

chandru2110's படம்

பண்ணிய டிபன்ங்க. உங்களுக்கு


பண்ணிய டிபன்ங்க.
உங்களுக்கு எதை ஜீரனிக்க முடியலை?


சந்துரு


velmurugan's படம்

அருைம


அருைம


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


chandru2110's படம்

நன்றி நண்பா.


நன்றி நண்பா.


சந்துரு


dharshi's படம்

ஹா.. ஹா...ஹா.. ஹா...


ஹா.. ஹா...ஹா.. ஹா...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

ஹி...ஹி.....ஹி


ஹி...ஹி.....ஹி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com