மனைவி: என்னங்க, இன்னைக்கு சண்டே. இன்னைக்காவது நான் சமைக்கிறேங்க. வாரம் ஆறு நாளும் நீங்கதானே சமைக்கிறீங்க.
கனவன்: உனக்கு ஏன்டாச் செல்லம் கஷ்டம். நாம கோயிலுக்கு போய்ட்டு அப்படியே சினிமாவுக்கு போய்ட்டு அப்படியே பீச்சுக்கு போய்ட்டு ஹோட்டல்ல சாப்பிட்டரலாம்.
மனைவி: நீங்க சொன்னா சரிங்க.
கனவன்: (கடவுளே!!!!இவ சமையல்லேர்ந்து தப்பிக்குறத்துக்கு எங்கெங்க போகவேண்டியிருக்கு!!.)
கருத்துகள்
அருைம
அருைம
என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்
ha...ha
ha...ha
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
கலக்குறே சந்துரு..
கலக்குறே சந்துரு..
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அருமை...
அருமை...
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.











