vinoth's படம்

ஒரே குழப்பமா இருக்குடி

ஏண்டி

குழந்தை பெத்துக்கிட்டா 3000 ரூ
குழந்தை கட்டுப்பாடு செய்தா 500 ரூ

ரெண்டையும் எப்படி ஒரே நேரத்துல வாங்குறது என்று தான்

??????
Dingue


கருத்துகள்

paramaswari's படம்

(No subject)


Wink

vinoth's படம்

(No subject)


Smile


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


VISWAM's படம்

குழப்பம் அடைய ஒன்றுமில்லை,


குழப்பம் அடைய ஒன்றுமில்லை, கர்ப்பிணி ஆய் குழந்தை பெற்றுவிட்டு, குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டியதுதான். Laughing out loud

vinoth's படம்

ஹிஹி 500 ரூபாய்க்காக 1 வருடம்


ஹிஹி

500 ரூபாய்க்காக 1 வருடம் காத்திருக்கணுமே,


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Indhurag's படம்

super idea sir


super idea sir Wink

dharshi's படம்

ஆட்டைய போடுறதுலையே குறியா


ஆட்டைய போடுறதுலையே குறியா இருங்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kumaran's படம்

இது மதுரை பாஷையாச்சே....!?


இது மதுரை பாஷையாச்சே....!? எங்கயோ இடிக்குதே?


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

வேறு வேல என்ன, இருக்கிற ஒரு


வேறு வேல என்ன, இருக்கிற ஒரு வேலையையும் ஒழுங்கா பண்ண விடமாட்டீங்களே..


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


raaamu's படம்

தீர்த்து வைப்பவர்களுக்கு


தீர்த்து வைப்பவர்களுக்கு எத்தனை பொற்காசுகள்

dharshi's படம்

எங்கேயும் இடிக்காது தமிழ்


எங்கேயும் இடிக்காது தமிழ் சினிமால வடிவேலு சொல்லுறது
இதுகூட புரியாதா?இதசொல்ல சென்னைலதான் பிறக்கணும் எண்டு இல்லையே
தமிழ்சினிமா பார்த்தாலே போதும் Smile


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Indhurag's படம்

குமரனுக்கு எப்போதுமே


குமரனுக்கு எப்போதுமே சந்தேகம்தான்! Wink

kumaran's படம்

இந்த புள்ளைகளே


இந்த புள்ளைகளே இப்டித்தான்,இந்து. Wink


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Indhurag's படம்

eppo marriage achupa


eppo marriage achupa Wink sollave illaiye

kumaran's படம்

புள்ளைஙகன்னா எங்க பாஷைல


புள்ளைஙகன்னா எங்க பாஷைல பொண்ணுங்கனு அர்த்தம். புரிஞ்சதா மாமி நோக்கு? Smile நோக்கு புரியுதோ இல்லையோ நம்ம தர்ஷிக்கு புரிஞ்சிருக்கும். Wink


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


dharshi's படம்

நன்றி இந்து


நன்றி இந்து Wink


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


dharshi's படம்

kumaran எப்பவுமே


kumaran எப்பவுமே அப்படித்தான்,
எதையும் லேசுல சொல்ல மாட்டார் Indhurag


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kumaran's படம்

சொல்லிட்டோம்ல .......மேல


சொல்லிட்டோம்ல .......மேல பாரு. Laughing out loud Tongue


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


dharshi's படம்

உங்க கருத்துக்களுக்கு நீங்களே


உங்க கருத்துக்களுக்கு நீங்களே விளக்கம் சொல்லவேண்டிய நிலைமைல இருக்கு Smile Crazy


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kumaran's படம்

என்ன பண்றது....உனக்கு ஒரு


என்ன பண்றது....உனக்கு ஒரு தடவையிலேயே புரிஞ்சா நான் ஏன் விளக்கம் சொல்றேன்? Smile

விளக்கம் கொடுக்கற அளவுக்கு நான் ஒன்னும் திருக்குறள் எழுதலையே...?


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


dharshi's படம்

ஒரே தடவையிலே புரியுற மாதிரி


ஒரே தடவையிலே புரியுற மாதிரி சொல்லன்னுமுல்ல,


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kumaran's படம்

அதான்


அதான் சொல்லிருக்கோம்ல......உனக்கு புரியலேன்ன நான் என்ன பண்றதுலே......


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


dharshi's படம்

அதுதான் புரியும் படிய சொல்லல


அதுதான் புரியும் படிய சொல்லல எண்டு அர்த்தம்லே


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


kumaran's படம்

இந்து மாமி என்னை


இந்து மாமி என்னை காப்பாத்து........சிங்களத்து சின்னபுள்ளகிட்ட மாட்டிகிட்டேன்........ Tongue (நமக்குன்னே எங்கேர்ந்தெல்லாமோ கெளம்பி வராய்ங்கப்பா...)


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Indhurag's படம்

nallaa maattikitteengala


nallaa maattikitteengala venumpa. ungalukku i escape Wink

kumaran's படம்

அடிப்பாவி மாமி,நீயெல்லாம் ஒரு


அடிப்பாவி மாமி,நீயெல்லாம் ஒரு தோழியா Laughing out loud நண்பன் ஆபத்துல இருக்கேன் விட்டுட்டு போறியே......?


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Indhurag's படம்

chi pavampa dharshi romba


chi pavampa dharshi romba nalla ponnu. ungalai onnum pannamaattal. coimbatore kitta singalam enna seyyumpa Wink

kumaran's படம்

எனக்கும் அவளைப்பத்தி நல்லா


Smile எனக்கும் அவளைப்பத்தி நல்லா தெரியும்.விளையாட்டுக்கு சொன்னேன். Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

ஹாஹா நண்பின்னா இப்படித்தான்


ஹாஹா நண்பின்னா இப்படித்தான் இருக்கணும்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

நன்றி இந்து


நன்றி இந்து


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


umami12's படம்

நல்லா இருக்கு,


நல்லா இருக்கு, Big smile


uma