vinoth's படம்

அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?

சரோஜா! ஏன் கேக்குற?

அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?


கருத்துகள்

ranjitsachin's படம்

ha ha .. Nice one...


chandru2110's படம்

ஹா..


ஹா..


சந்துரு


kumaran's படம்

எல்லாம் ஒரு


எல்லாம் ஒரு பாசம்தான்...அன்புதான்...


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


yarlpavanan's படம்

அன்போ பணமோ அதற்குமப்பால் ஏதோ


அன்போ
பணமோ
அதற்குமப்பால்
ஏதோ இருக்கலாம்!
doctor


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil