vinoth's படம்

மின்னஞ்சலில் வந்த ஒரு சமன்பாடு...

சமன்பாடு 1
ஆண் = சாப்பாடு + தூக்கம் + வேலை + மகிழ்ச்சி
கழுதை = சாப்பாடு + தூக்கம்

எனவே:
ஆண் = கழுதை + வேலை + மகிழ்ச்சி
எனவே:
ஆண்-மகிழ்ச்சி = கழுதை + வேலை

இதையே,
மகிழ்ந்திருக்கத் தெரியாத ஆண் = வேலை செய்யும் கழுதை எனலாம் -- சமன்பாடு 1

சமன்பாடு 2
ஆண் = சாப்பாடு + தூக்கம் + சம்பாதித்தல்
கழுதை = சாப்பாடு + தூக்கம்

எனவே:
ஆண் = கழுதை + சம்பாதித்தல்

எனவே:
ஆண்-சம்பாதித்தல் = கழுதை

இதையே,
சம்பாதிக்காத ஆண் = கழுதை எனலாம் -- சமன்பாடு 2

சமன்பாடு 3

பெண்= சாப்பாடு + தூக்கம் + செலவழித்தல்
கழுதை = சாப்பாடு + தூக்கம்

எனவே:
பெண் = கழுதை + செலவழித்தல்
பெண் - செலவழித்தல் = கழுதை

இதையே,
செலவழிக்காத பெண் = கழுதை எனலாம் -- சமன்பாடு 3

தீர்வு 1:

சமன்பாடு 2 மற்றும் சமன்பாடு 3 ல் இருந்து

சம்பாதிக்காத ஆண் = செலவழிக்காத பெண்

அதனால், பெண் கழுதையாக மாறாமல் இருக்க ஆண் சம்பாதிக்கிறான்.
மற்றும் ஆண் கழுதையாக மாறாமல் இருக்க பெண் செலவழிக்கிறாள்.

இதனால்,

ஆண் + பெண் = கழுதை + சம்பாதித்தல் + கழுதை + செலவழித்தல்

தீர்வு 2:
சமன்பாடு 1 மற்றும் 2 ல் இருந்து

ஆண் + பெண் = சேர்ந்து வாழும் 2 கழுதைகள்

Big smile Big smile Big smile


கருத்துகள்

kumaran's படம்

கழுதைகள் கோவிச்சுக்க


Dingue Dingue Dingue Dingue கழுதைகள் கோவிச்சுக்க போகுதுப்பா...


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

(No subject)


Smile Smile Smile


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


sithaRam's படம்

(No subject)


Clap

meena's படம்

(No subject)


Dingue