84. அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகீழ்ந்து திருமகள் வாழ்வாள்.
Behold the man who receiveth the worty guest with his best smile: Lakshmi delighteth to abide in his home.







வாழ்க பொது(சரக்கு)அறிவு






