dharshi's படம்

தாய் ; மகனே எழுந்திருப்பா..ஸ்கூலுக்கு நேரமாச்சு..

மகன் ; போம்மா..எனக்கு அந்த ஸ்கூலுக்கு போகவே பிடிக்கல்லே..

தாய்
; அப்படிச் சொல்லாதே..நீ வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டாமா..? சரி..ஏன்
உனக்கு அந்த பள்ளி பிடிக்கல்லே? ரெண்டு நியாயமான காரணம் சொல்லு..நான்
விட்டுடறேன்..

மகன் ; 1. படிக்கற பசங்களுக்கும் என்னை பிடிக்கல..2. வாத்தியார்களுக்கும் என்னைப் பிடிக்கலே.!

தாய் ; இதெல்லாம் எல்லாரும் சொல்றது தான்..சமத்தா கிளம்புடா கண்ணா..!

மகன் ; நான் ஏன் பள்ளிக்கூடம் போகணும் ? நீ ரெண்டு நியாயமான காரணம் சொல்லு.. நான் போறேன்..

தாய் ; சனியனே..1. உனக்கு 53 வயசு ஆகுது..2. நீதாண்டா அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர்..!!!!


கருத்துகள்

chandru2110's படம்

சக்கை.


சக்கை.


சந்துரு


dharshi's படம்

சக்கை சக்கை என்று


சக்கை சக்கை என்று சொல்லுறீங்களே சந்துரு நீங்க என்ன சக்கை கம்பனிலையா வொர்க் பண்ணுறீங்க?


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

அது இளைஞர்களோட பாஷை ....


அது இளைஞர்களோட பாஷை .... வயதான பெண்மனிகளுக்கு புரியாது. உங்க பையன் அல்லது பேரன்ட்ட கேளுங்க சொல்லுவாங்க.


சந்துரு


dharshi's படம்

சரி பேராண்டி நீயாவது


சரி பேராண்டி நீயாவது சொல்லேன்... இந்தப் பாட்டிக்கு சக்கை என்றது என்னனு....


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

எங்க பெரியம்மா கேட்டதால


எங்க பெரியம்மா கேட்டதால சொல்றேன். சக்கைனா பாக்குறத்துக்கு நல்லாயிருக்கும் ஆனா உள்ள ஒன்னும்(சாறு) இருக்காது.


சந்துரு


dharshi's படம்

அப்பாடா எங்க பேராண்டி சக்கைல


அப்பாடா எங்க பேராண்டி சக்கைல டிகிரி முடிசுட்டான்பா....


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

எடுத்துகாட்டா உங்க கவிதைகள்,


எடுத்துகாட்டா உங்க கவிதைகள், கட்டுரைகள்...


சந்துரு


vinoth's படம்

சந்குரு முடிந்தால் அதே போல


சந்குரு

முடிந்தால் அதே போல கவிதைகளை எழுதப்பாருங்களேன்,
உங்களது கவிதை சக்கைகளையும் பார்ப்போம்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

மிக்க நன்றி....


மிக்க நன்றி....


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

விமர்சகன் படைப்பாளியா


விமர்சகன் படைப்பாளியா இருக்கனும்னு அவசியம் இல்லை. " என்ன சொல்றியே முடிந்தால் நீ செய்யேன்" ‍என்று சொல்பவன் திறமையான படைப்பாளி அல்ல. அவன் அடுத்த படைப்பின் மூலம் விடை கொடுக்க வேண்டும்.


சந்துரு


dharshi's படம்

விமர்சகன் என்பவன் எப்படி


விமர்சகன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் விளக்கத்தை கூறுங்களேன் சந்துரு...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

நான் என்னை மட்டும் தான்


நான் என்னை மட்டும் தான் வரையறுத்து வச்சுருக்கேன். பொது விசயங்களை வரையருக்குற அளவுக்கு பெரிய ஆளு இல்லை. ( என்டேயே போட்டு வாங்க பாக்கிறீங்களா!!)


சந்துரு


vinoth's படம்

"விமர்சகன் படைப்பாளியா


"விமர்சகன் படைப்பாளியா இருக்கனும்னு அவசியம் இல்லை. "

நிஜம் தான் சந்தரு

ஆனால் சக்கை என்ற ஒரே வார்த்தையை மட்டும் விமர்சனமாய் கொடுத்துக்கொண்டிருப்பது விமர்சனமே இல்லை என்பது எனது கருத்து.

அதற்காக தவறை சுட்டிக்காட்டாமல் விடவேண்டும் என்று அர்த்தமல்ல. இன்னும் எப்படியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனவாவது சொல்லலாம்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


chandru2110's படம்

"சக்கை"ங்கிறது ஒரு சின்ன


"சக்கை"ங்கிறது ஒரு சின்ன கருத்து. இயல்பா வ‌ருவது. விமர்சனத்துக்கும் இதுக்கும் வித்யாசம் இருக்கு. ஜோக்கு சொன்னா பதிலுக்கு நாமலும் ஜோக்கா பேசலாம். லாஜிக் பார்பதோ விமர்சிப்பதோ உகந்ததல்ல.


சந்துரு


samiii's படம்

அருைம


அருைம


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


dharshi's படம்

நன்றி


நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

ஹஹ்ஹா.. நன்றாய்ச்


ஹஹ்ஹா.. நன்றாய்ச் சிரித்தேன்..
அருமை தோழி..!!


annaa


dharshi's படம்

மிக்க நன்றி தோழா


மிக்க நன்றி தோழா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


ranjitsachin's படம்

அருமையான ஜோக்..... அதை விட


அருமையான ஜோக்..... அதை விட "சந்துரு மற்றும் தர்ஷி" வார்த்தை விளையாட்டு ரொம்ப அருமை..

dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/