joshi2010's படம்

சா‌மியா‌ர் : உன் ஹஸ்பன்ட் இனிமே குடி‌ப்ப‌க்கமே போக மா‌ட்டா‌ர்.

மனை‌வி : எ‌ன்ன சா‌மி சொ‌ல்‌றீ‌ங்க?

சா‌மியா‌ர் : ‌நீ இ‌னிமே குடி‌ச்ச‌ன்னா எலியாயிடுவேன்னு பயமுறுத்தி அனு‌ப்‌பியிருக்கேன். இ‌னிமே எ‌ப்படி இரு‌க்கா‌ன்னு பா‌‌ப்போ‌ம்.

மனைவி : ‌நீ‌ங்க வேற.. நான் எலியாயிட்டா, அந்த ஓட்டை பக்கத்துல ஒரு ட‌ம்ள‌ர் வ‌ச்‌சி அ‌தி‌ல் கொஞ்சம் பிராந்தி ஊத்திவை ‌தினமு‌ம் வந்து குடிச்சுட்டு போயிடறேன்னு எ‌ங்‌கி‌ட்ட கெஞ்சறார்.

நிருபர் : ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி 2க்கும் பொதுவான விஷயம் ஒண்ணு இருக்கு. அது‌க்கு யாரு‌ம் சொ‌ந்த‌ம் கொ‌ண்டாட முடியாது‌ன்னு சொ‌‌ன்‌னீ‌ங்களே.. அது என்ன?

அரசியல்வாதி : மக்களோட பணந்தான்.

கணவன் : நான் செத்துப்போயிட்டேன்னா நீ என் ஆபிஸ் மேனேஜரை கல்யாணம் செஞ்சுக்கணும்.

மனைவி : என்ன அசட்டுத்தனமா உளர்றீங்க?

கணவன் : என்னை இத்தனை வருஷமா போட்டு வாட்டி எடு‌த்த அ‌ந்த மேனேஜர நான் வேற எப்படித்தான் பழி வாங்கறது சொல்லு.

கடை முதலாளி: ஏண்டா அரிசி மூட்டையில இ‌வ்ளோ அரிசி குறைஞ்‌சிருக்கு?

வேலைக்காரன்: மூட்டைக்கு அடியில் ஓட்டை விழுந்திருக்கு முதலா‌ளி.

கடை முதலாளி: அடியில ஓட்டை விழுந்தா எப்படிடா மூ‌ட்டை‌க்கு மேல அரிசி குறையும்?

நபர் 1 :அவர் ஏன் கார ரிவர்ஸ்லயே ஓட்டிட்டு போறார்.

நபர் 2 :வி‌‌ற்கும் போது கி.மீ. குறைவா காண்பிக்கணுமாம்.

டா‌க்ட‌ரி‌ன் ராசி :

டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு

நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்.


கருத்துகள்

chandru2110's படம்

சக்கை ஜோக்குகள்.


சக்கை ஜோக்குகள்.


சந்துரு


VISWAM's படம்

அடியில ஓட்டை விழுந்தா


அடியில ஓட்டை விழுந்தா எப்படிடா மூ‌ட்டை‌க்கு மேல அரிசி குறையும்? அருமை

uthira's படம்

டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம்


டாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு

நீங்க சொல்லவே வேண்டாம், எங்கிட்ட நீங்க வந்தத வச்சே புரிஞ்சுக்க முடியும்.

ஹி ஹி

அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


joshi2010's படம்

நன்றி ஐயா.............


நன்றி ஐயா.............


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


sithaRam's படம்

அருமை...


அருமை...