ஆசிரியர்: நம்ம கல்லூரியின் விளம்பரத்துக்காக ஓரு நல்ல "punch dialogஉஎ" சொல்லுங்க....
மாணவர்கள்: "Single" வாங்க........"Double" போங்க.........
ஆசிரியர்:
-----------------------------------------------------------------------------------
{ஒரு வெளிநாட்டு ஆசிரியருக்கும் இந்திய ஆசிரியருக்கும் இடையே விவாதம் எந்த நாட்டு மாணவர்கள் மிகவும் தைரியசாலி என...... }
வெளிநாட்டு ஆசிரியர்:(தம் மாணவர்களிடம்)இந்த சுறாக்கள் உள்ள கடலில் குதிங்கள்.....
வெளிநாட்டு மாணவர்கள் உடனே குதித்தனர்.....
இந்திய ஆசிரியர்:(தம் மாணவர்களிடம்) நீங்களும் இந்த சுறாக்கள் உள்ள கடலில் குதிங்கள்.....
இந்திய மாணவர்கள்:முடியாது....போடா சொட்ட தலையா.....
இந்திய ஆசிரியர்:இப்போ தெரியுதா........
வெளிநாட்டு ஆசிரியர்:!!!!!!!
****************************
James Bond Vs Indian
Bond : My name is BOND.........James BOND....Your name...?
INDIAN : Am சாமி..........வெங்கட சாமி.......சிவ வெங்கட சாமி........ நாராயண சிவ வெங்கட சாமி.......ஸ்ரிநிவாஸூ நாராயண சிவ வெங்கட சாமி........ராஜசேகர ஸ்ரிநிவாஸூ நாராயண சிவ வெங்கட சாமி........சீத்தாராம ராஜசேகர ஸ்ரிநிவாஸூ நாராயண சிவ வெங்கட சாமி............
BOND :டேய் ........போதும்டா தெரியாம சொல்லிட்டேன்........ 
***************
கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
















